வளவன்
Wednesday, 7 July 2010
பார்த்த நாள் முதல்
ஒரு பார்வை
வீசினாய்
உயிர் வரை நோகுதடி !
உன்னை பிரிந்ததால்
அல்ல
உன் பார்வை என்னை விட்டு
பிரியாமல் இருப்பதால் …………..
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment