Wednesday, 8 December 2010

விடுகதை

மௌனம் கலைத்து


நீண்ட நாட்களுக்கு பிறகு

அவனுடன் பேசுகிறேன் !



விழிகளில் இருந்து

நீர் இறங்கி

கண்டங்கள் தாண்டி

தரையில் விழுந்து விட்டது !



இன்னும் நீ கலையாத

ஓவியமாய்

என் கண்ணிற்கு மட்டும்

தென்படுகிறாய் !


தரிசு நிலத்தில்

மழையின் தீராத கோபம் ................................

3 comments:

  1. மிக நல்லக் கவிதை... தொடருங்கள் வளவன்.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி ஜெயசீலன் ,
    தொடர்ந்து கருத்துகளை எதிர் நோக்கிறேன் .
    வளவன்

    ReplyDelete