Saturday, 11 December 2010

ஓவிய வாசல்

நீர் அருந்தும்


பால் பறவை

தேவதையால் முகம்

வெட்கத்தில் சிவப்பு

ஒரு நடைவண்டியின்

சக்கர சுவடுகள்

வென்மேகத்தின் பறந்து

விறிந்த பயணம்

பாதை விளக்கும்

பச்சை மர விளக்குகள்

அடிக்கிய மூங்கில்

வீடுகள்

தண்ணீர் அருந்தும் மாடு

குளத்தில் கல் எரியும்

குட்டி பையன்

இப்படி நீண்ட வருசையில்

காத்திருக்கும் கற்பனை

கால் வலி வாங்க

மூச்சிவிட்ட இடம்

ஓவிய வாசல்  !

2 comments:

  1. அடடே... உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. நன்றி பிரபா.
    மேலும் கருத்துகளை எதிர் நோக்கிறேன்
    வளவன்.

    ReplyDelete