உலக தமிழர்களுக்கு ,
வணக்கத்துடன் வரவேற்கும் அன்பு தமிழன் சுரேஷ்.எண்ணற்ற இலக்கியத்தின் அமுத சுரபிகளை அள்ளி பருகும் தமிழ் வாசகர்களின் வரவேற்பறையாய் இது அமைய உங்களின் அதரவை வேண்டுகிறேன் .நீங்கள் விரும்பும் அளவில் பல அறிய நூல்களின் கவிதை தொகுப்பு,காலத்தில் மறந்து போன சில வரலாற்று தமிழ் பதிப்புகளும் இதில் அடங்கும் .
என் கவிதைகள் சிலவற்றை உங்களின் பார்வையில் கொண்டு வருகிறேன்,விரும்பினாலும் பிலைஆனாலும் கருத்துகளை பதிவு செய்யவும் .