Wednesday, 1 September 2010

என்று தணியும்


சீறிவரும் பூங்ககடலே

தினமும்
பல வண்ணத்துப்பூச்சிகள்
உன் நீரலையில்
றந்து வருகின்றன

கோடையிலும் வாடையிலும்
சாயம்போகா நெஞ்சழுத்த
போராளிகள்
மீன்பூக்களின் மரணத்தை
வென்றெடுக்க
விரைந்து வருகிறார்கள் !

ல்லைகள் கடந்து
வளத்தை அறிதாரமிட்டு
நீ நடத்தும் நாடக கூண்டில்
எத்தனை உயிர்கிளிகள்
அடிக்கப்பட்டு
சிறகொடிக்கப்படுகிறார்கள்!
வீதியில் விளையாடும்
கட்டிப்பிடி சண்டையை
நீலவான சமுத்திரத்தில்
தொடங்கி வைக்கும்
சூத்திரதாறியே

ரையில் கிளத்தியால்
இரவுகளை விலை கேட்கிறாள்
ரையில் பிள்ளைகள்
காலை பொழுதை
காத்திருந்து எதிர்ப்பாக்கிறார்!

தற்கு மத்தியில்
வேடவன்
துப்பாக்கி கலாச்சாரத்தால்
வண்ணமயமான கனவுகளில்
இருந்து
நெஞ்சில் செங்குருதியோடு
பிழிந்தெடுத்த

னிதநேய மாற்குண்டுகளுடன்
இருளில் சாந்தமாய்
முற்றுபெற்ற
நூறு தியாக தீபத்தின்
உயிரில்
விட்டு விட்டு எரிகிறதோ
தீபகற்பக விடியல்காலை!


































0 comments:

Post a Comment